ஹெரோயினுடன் ஒருவர் கைது – வெளிநாட்டில் உள்ள ‘சூவா சமந்த’வுடன் தொடர்புடையவர் எனத் தகவல்!

நிர்வாக புலனாய்வு சுருக்கம்
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கெஸ்பேவ காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, சுமார் 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 11,000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவருமான ‘சூவா சமந்த’ எனப்படும் அதிகாரிகே சமந்த பெரேரா என்பவருடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கெஸ்பேவ பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளால், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 55 வயதுடைய மீரப்பகமகே சந்தன புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் கெஸ்பேவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
முக்கிய உண்மைகள் සහ சான்றுகள்
- —ஹெரோயினுடன் ஒருவர் கைது – வெளிநாட்டில் உள்ள ‘சூவா சமந்த’வுடன் தொடர்புடையவர் எனத் தகவல்!
- —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
- —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
பாராளுமன்ற ஆட்சி, நிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் கொள்கை நடைமுறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Hiru News (ஹிரு) செய்திப்பிரிவு மற்றும் தொடர்புடைய துறைகளின் அடுத்தகட்ட முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
செய்தியறை கவரேஜ் ஸ்பெக்ட்ரம்
Ground News Styleசரிபார்க்கப்பட்டவை: 2 சுயாதீன செய்தியறைகள் across print, broadcast, and international agencies.
Ad Space Reserved (LEADERBOARD)
Partner Inquiries: advertising@lankadispatch.comHiru News (ஹிரு)
வெளியீட்டாளரின் தளத்தில் முழுமையான செய்தியை வாசித்து உண்மை ஊடகவியலுக்கு ஆதரவளியுங்கள்.
Cross-Publisher Reporting & Perspectives (1)
ஹெரோயினுடன் ஒருவர் கைது – வெளிநாட்டில் உள்ள ‘சூவா சமந்த’வுடன் தொடர்புடையவர் எனத் தகவல்!
வாசகர் கருத்துக்களம்
0நாகரீகமான, உண்மையின் அடிப்படையிலான வாசகர் பார்வை
அவதூறு மற்றும் தவறான தகவல்கள் தானாகவே வடிகட்டப்படும்.
Ad Space Reserved (MULTIPLEX)
Partner Inquiries: advertising@lankadispatch.comReporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk