ශ්‍රී.ල.ම.බැ. විනිමය:
USD/LKR310.80▼ 0.15%
EUR/LKR339.10▲ 0.32%
GBP/LKR403.50▲ 0.18%
AUD/LKR207.45▼ 0.05%
AED/LKR84.62▲ 0%
රන් පවුම 24K:Rs. 204,500
කොළඹ කොටස් මිල දර්ශකය:12480.65▲ 0.69%
කොළඹ: 30°C (Partly Cloudy)
///
ශ්‍රී.ල.ම.බැ. විනිමය:
USD/LKR310.80▼ 0.15%
EUR/LKR339.10▲ 0.32%
GBP/LKR403.50▲ 0.18%
AUD/LKR207.45▼ 0.05%
AED/LKR84.62▲ 0%
රන් පවුම 24K:Rs. 204,500
කොළඹ කොටස් මිල දර්ශකය:12480.65▲ 0.69%
කොළඹ: 30°C (Partly Cloudy)
///
Sunday, October 18, 2026
සජීවී පුවත්·Just now
Edition:

LANKADISPATCH

ශ්‍රී ලංකාවේ ස්වාධීන බුද්ධි සහ පුවත් සම්පිණ්ඩනය

🇱🇰 Sri Lankaeconomy/Hiru News (ஹிரு)•3 min read

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் தொடர்ந்தும் செயலிழப்பு – அடுத்த சில நாட்களிலும் மின் உற்பத்திக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம்!

වාර්තාකරණය: Hiru News (ஹிரு)
Sunday, October 18, 2026 at 08:51 AM
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் தொடர்ந்தும் செயலிழப்பு – அடுத்த சில நாட்களிலும் மின் உற்பத்திக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம்!
Verified Wire Dispatch PhotoHiru News (ஹிரு)
Photo credit: Hiru News (ஹிரு) editorial wire

විධායක බුද්ධි තොරතුරු වාර්තාව

Gemini 2.0 Flash මගින් සම්පාදිත ස්වාධීන සංස්කාරක විශ්ලේෂණය
මූලික සිදුවීම සහ පසුබිම

திடீர் மின் தடை காரணமாகச் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் இதுவரை வழமைக்குத் திரும்பவில்லை என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த சில நாட்களிலும் மின்சார உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.நேற்று (17) நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையால் பல பகுதிகளில் சுமார் ஏழு மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் முழுமையாகச் செயலிழந்தன.எனினும், நேற்று இரவு நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த மின் தடை ஏற்பட்டிருக்கலாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க நேற்று கூறினார்.இருப்பினும், நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.இந்த மின் தடையால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் வணிகச் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், சில பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளும் காணப்பட்டன.

මූලික කරුණු සහ සාක්ෂි

  • —நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் தொடர்ந்தும் செயலிழப்பு – அடுத்த சில நாட்களிலும் மின் உற்பத்திக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம்!
  • —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
  • —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
මෙය වැදගත් වන්නේ ඇයි?

මූල්‍ය ස්ථාවරත්වය, මහ බැංකු ප්‍රතිපත්ති, වෙළඳපල ද්‍රවශීලතාව සහ විනිමය අනුපාත කෙරෙහි තීරණාත්මක බලපෑමක් ඇත.

ඉදිරි අපේක්ෂාවන්

Hiru News (ஹிரு) කොළඹ පුවත් කාමරය සහ අදාළ බලධාරීන් මගින් ඉදිරි ක්‍රියාමාර්ග නිරීක්ෂණය කෙරේ.

පුවත්පත් ආවරණ විෂය පථය

Ground News Style

තහවුරු කර ඇති මාධ්‍ය ගණන: 2 ස්වාධීන පුවත්පත් කාමර across print, broadcast, and international agencies.

Standard Corroboration
මාධ්‍ය විවිධත්ව දර්ශකය2 Outlets Tracking
National Broadcasters
1
Independent Print
0
Wires & Financial
0
AdvertisementReserved Inventory
LANKA DISPATCH Digital Network

Ad Space Reserved (LEADERBOARD)

Partner Inquiries: advertising@lankadispatch.com
මූලික පුවත

Hiru News (ஹிரு)

ප්‍රකාශකයාගේ නිල වෙබ් අඩවියෙන් සම්පූර්ණ පුවත් වාර්තාව කියවා සැබෑ මාධ්‍යවේදයට සහාය වන්න.

සම්පූර්ණ පුවත කියවන්න
✓ශ්‍රී ලංකා බුද්ධිමය දේපළ පනතේ 12 වන වගන්තිය යටතේ සාරාංශගත කර ඇතhirunews.lk

Cross-Publisher Reporting & Perspectives (1)

Hiru News (ஹிரு)Live Dispatch

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் தொடர்ந்தும் செயலிழப்பு – அடுத்த சில நாட்களிலும் மின் உற்பத்திக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம்!

පාඨක අදහස් සහ සංවාදය

0

නිරවුල්, ගෞරවනීය පාඨක අදහස් හා විග්‍රහයන්

ලංකා ඩිස්පැච් ආචාරධර්ම අනුව අපහාසාත්මක හෝ අසත්‍ය තොරතුරු ස්වයංක්‍රීයව පෙරහන් කෙරේ.

0 / 500 charactersTrilingual civil moderation active
AdvertisementReserved Inventory
LANKA DISPATCH Digital Network

Ad Space Reserved (MULTIPLEX)

Partner Inquiries: advertising@lankadispatch.com

Reporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk