விமல் வீரவன்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – நவம்பர் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

நிர்வாக புலனாய்வு சுருக்கம்
அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சட்டபூர்வமான வருமானத்தை விட அதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.
முக்கிய உண்மைகள் සහ சான்றுகள்
- —விமல் வீரவன்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – நவம்பர் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
- —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
- —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
பாராளுமன்ற ஆட்சி, நிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் கொள்கை நடைமுறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Hiru News (ஹிரு) செய்திப்பிரிவு மற்றும் தொடர்புடைய துறைகளின் அடுத்தகட்ட முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
செய்தியறை கவரேஜ் ஸ்பெக்ட்ரம்
Ground News Styleசரிபார்க்கப்பட்டவை: 2 சுயாதீன செய்தியறைகள் across print, broadcast, and international agencies.
Hiru News (ஹிரு)
வெளியீட்டாளரின் தளத்தில் முழுமையான செய்தியை வாசித்து உண்மை ஊடகவியலுக்கு ஆதரவளியுங்கள்.
Cross-Publisher Reporting & Perspectives (1)
விமல் வீரவன்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – நவம்பர் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
வாசகர் கருத்துக்களம்
0நாகரீகமான, உண்மையின் அடிப்படையிலான வாசகர் பார்வை
அவதூறு மற்றும் தவறான தகவல்கள் தானாகவே வடிகட்டப்படும்.
Reporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk