பேருந்திற்காகக் காத்திருந்த 73 வயது பெண்! காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!

நிர்வாக புலனாய்வு சுருக்கம்
பொலன்னறுவை - தியபெதும, ஜம்புரவல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 73 வயதான முதிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உறவினர் ஒருவருக்கு அரிசி கொண்டு செல்வதற்காக இன்று (01) காலை 5.30 மணியளவில் ஜம்புரவல சந்தியில் பேருந்திற்காகக் காத்திருந்த போதே, அந்த பெண் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.தாக்குதலில் படுகாயமடைந்த அவர், முதலில் அத்தனகடவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது மருத்துவமனையில் மாற்றப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பில் தியபெதும காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய உண்மைகள் සහ சான்றுகள்
- —பேருந்திற்காகக் காத்திருந்த 73 வயது பெண்! காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!
- —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
- —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
நிகழ்நேர பொதுப் பாதுகாப்பு மற்றும் நிர்வாக தாக்கங்களைக் கொண்ட அதிமுக்கிய செய்தி.
Hiru News (ஹிரு) செய்திப்பிரிவு மற்றும் தொடர்புடைய துறைகளின் அடுத்தகட்ட முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
செய்தியறை கவரேஜ் ஸ்பெக்ட்ரம்
Ground News Styleசரிபார்க்கப்பட்டவை: 2 சுயாதீன செய்தியறைகள் across print, broadcast, and international agencies.
Hiru News (ஹிரு)
வெளியீட்டாளரின் தளத்தில் முழுமையான செய்தியை வாசித்து உண்மை ஊடகவியலுக்கு ஆதரவளியுங்கள்.
Cross-Publisher Reporting & Perspectives (1)
பேருந்திற்காகக் காத்திருந்த 73 வயது பெண்! காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!
வாசகர் கருத்துக்களம்
0நாகரீகமான, உண்மையின் அடிப்படையிலான வாசகர் பார்வை
அவதூறு மற்றும் தவறான தகவல்கள் தானாகவே வடிகட்டப்படும்.
Reporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk