நீதிபதிகளின் இடமாற்றம் மற்றும் பௌத்த சமய விவகாரம் : விவாதம் நடத்த கோருமாறு சஜித்துக்கு கடிதம்!

Executive Intelligence Dispatch
பௌத்த சாசனத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் தொடர்பில் இரு நாடாளுமன்ற விவாதங்களைப் பெற்றுக்கொள்ள உடனடியாக தலையிடுமாறு கோரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
Key Facts & Findings
- —நீதிபதிகளின் இடமாற்றம் மற்றும் பௌத்த சமய விவகாரம்: விவாதம் நடத்த கோருமாறு சஜித்துக்கு கடிதம்!
- —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
- —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
Key development for parliamentary governance, institutional integrity, and statutory policy in Sri Lanka.
Further official announcements, regulatory updates, or judicial proceedings are tracked via Hiru News (ஹிரு).
Newsroom Coverage Spectrum
Ground News StyleVerified Across 2 Independent Newsrooms across print, broadcast, and international agencies.
Hiru News (ஹிரு)
Support authentic news reporting by reading the complete investigation directly on the publisher’s platform.
Cross-Publisher Reporting & Perspectives (1)
நீதிபதிகளின் இடமாற்றம் மற்றும் பௌத்த சமய விவகாரம் : விவாதம் நடத்த கோருமாறு சஜித்துக்கு கடிதம்!
The Wire Discussion
0Civil, fact-grounded reader perspectives and analysis
Lanka Dispatch enforces strict community standards. Defamation, hate speech, and spam are automatically filtered.
Reporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk