நீர் உடும்பு பிடிப்பதற்காக குகைக்குள் சென்றவர் பாறை சரிந்து வீழ்ந்து உயிரிழப்பு!

Executive Intelligence Dispatch
நீர் உடும்பு (கபரகொயா) ஒன்றைப் பிடிப்பதற்காக குகைக்குள் சென்ற ஒருவர், பாறை சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.பதுளை - கொஸ்லந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊவா மாவெலகம பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.குறித்த நபர் நீர் உடும்பை பிடிக்கும் நோக்கில் குகைக்குள் சென்றுள்ளார். இதன்போது, குகைக்கு மேலே இருந்த பாரிய பாறை அவர் மீது சரிந்து வீழ்ந்ததில், அவர் குகைக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கொஸ்லந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Key Facts & Findings
- —நீர் உடும்பு பிடிப்பதற்காக குகைக்குள் சென்றவர் பாறை சரிந்து வீழ்ந்து உயிரிழப்பு!
- —ஹிரு நியூஸ் செய்தி ஆசிரியர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது.
- —தொடர்புடைய துறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
Urgent wire dispatch with real-time public safety, administrative, and institutional implications.
Further official announcements, regulatory updates, or judicial proceedings are tracked via Hiru News (ஹிரு).
Newsroom Coverage Spectrum
Ground News StyleVerified Across 2 Independent Newsrooms across print, broadcast, and international agencies.
Hiru News (ஹிரு)
Support authentic news reporting by reading the complete investigation directly on the publisher’s platform.
Cross-Publisher Reporting & Perspectives (1)
நீர் உடும்பு பிடிப்பதற்காக குகைக்குள் சென்றவர் பாறை சரிந்து வீழ்ந்து உயிரிழப்பு!
The Wire Discussion
0Civil, fact-grounded reader perspectives and analysis
Lanka Dispatch enforces strict community standards. Defamation, hate speech, and spam are automatically filtered.
Reporting: Hiru News (ஹிரு) • Synthesis & Multi-Source Indexing: Lanka Dispatch Wire Desk