
நாடு முழுவதும் மீண்டும் மின்வெட்டு: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!
நாடு முழுவதும் மீண்டும் மின்வெட்டு: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!. ஹிரு நியூஸ் கொழும்பு செய்தியறையின் நேரடி அறிக்கை.
இலங்கையின் சுதந்திரமான செய்தித் தொகுப்பு
Ad Space Reserved (BILLBOARD)
Partner Inquiries: advertising@lankadispatch.comஇலங்கையில் மின் கட்டணங்கள் மற்றும் மின் விநியோக அட்டவணைகள் இலங்கை மின்சார சபையினால் (CEB) முன்மொழியப்பட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) அங்கீகரிக்கப்படுகின்றன. எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாத இறுதியிலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) திருத்தப்படுகின்றன.
நாடளாவிய ரீதியில் இன்று முதல் மின்வெட்டு! Virakesari
Ad Space Reserved (LEADERBOARD)
Partner Inquiries: advertising@lankadispatch.com
நாடு முழுவதும் மீண்டும் மின்வெட்டு: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!. ஹிரு நியூஸ் கொழும்பு செய்தியறையின் நேரடி அறிக்கை.

கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

திடீர் மின் தடை காரணமாகச் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் இதுவரை வழமைக்குத் திரும்பவில்லை என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த சில நாட்களிலும் மின்சார உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.நேற்று (17) நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையால் பல பகுதிகளில் சுமார் ஏழு மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் முழுமையாகச் செயலிழந்தன.எனினும், நேற்று இரவு நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த மின் தடை ஏற்பட்டிருக்கலாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க நேற்று கூறினார்.இருப்பினும், நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.இந்த மின் தடையால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் வணிகச் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், சில பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளும் காணப்பட்டன.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்!. ஹிரு நியூஸ் கொழும்பு செய்தியறையின் நேரடி அறிக்கை.

நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழுமையாக சீரமைக்கப்பட்டது மின்சார விநியோகக் கட்டமைப்பு: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் அறிவிப்பு!. ஹிரு நியூஸ் கொழும்பு செய்தியறையின் நேரடி அறிக்கை.

மின்சாரத் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி பிரிவுகளும் செயலிழக்கப்பட்டுள்ளதாக மின்சார நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திடீர் மின்வெட்டு: நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை. ஹிரு நியூஸ் கொழும்பு செய்தியறையின் நேரடி அறிக்கை.
Ad Space Reserved (INFEED)
Partner Inquiries: advertising@lankadispatch.com
திடீர் மின்வெட்டு: அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம். ஹிரு நியூஸ் கொழும்பு செய்தியறையின் நேரடி அறிக்கை.

மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை திடீர் மின்வெட்டுக்கு காரணமா?. ஹிரு நியூஸ் கொழும்பு செய்தியறையின் நேரடி அறிக்கை.
சிங்கப்பூர் பிளாட்ஸ் (Platts) விலைச் சுட்டெண் மற்றும் டொலர் மாற்று வீதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாள் நள்ளிரவில் CPC, LIOC மற்றும் Sinopec எரிபொருள் விலைகள் திருத்தப்படுகின்றன.
Ad Space Reserved (MULTIPLEX)
Partner Inquiries: advertising@lankadispatch.com